Monday, December 27, 2010

சின்னக் கண்ணில் என்ன ஈரம்....



போர் தின்று துப்பிய எம் சிறுவர்கள் அனாதைகளாய் அலைகின்றனர். ஈர நெஞ்சங்கள் சில ஆசையாய் உதவுகின்றன. காலத்தின் தேவையிது. இன்றைய காலத்தின் பாடல் என்றோ ஒருனாள் இசைக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment